நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு டாக்டர் எம் ஏ மொய்ஸ் அவர்கள் உடல்பருமன் சோதனை நடத்தி ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் மௌலானா அப்துல் ரஷீத் அவர்கள், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமுள்ள மக்களுடன் கூடிய வலிமையான ஒரு புதிய இந்திய தேசத்தை உருவாக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்
மனித உரிமை ஆர்வலர்கள் ஜீவன் குமார்(தலைவர் ஹியூமன் ரைட்ஸ்) ,முஹம்மது அஷ்ஃபாக்(தலைவர் கேம்பைன் ஃபார் ஹௌசிங் ரைட்ஸ்) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.